
தமிழ் மக்களின் வரலாற்றில் இசைக் கருவிகளில் மிகவும் பழமை வாய்ந்த இசைக் கருவிகளில் குழல் ஓர் முக்கியமான இசைக்கருவி ஆகும். இக் கருவி தமிழிசையில் மட்டுமல்லாது உலகில் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இசைகளில் ஒரு பழமையான கருவியாக விளங்கியுள்ளது. இக் கருவியின் தோற்றம் பற்றியும், தமிழ் இலக்கியங்கள் வாயிலாக குழலின் பழமை, சிறப்பு அக்கால மக்களின் இசையில் குழலின் பங்கு ஆகியவை பற்றி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
ஆசிரியர்:
முனைவர். நா. கிரீஷ்குமார்,
உதவிப் பேராசிரியர்,அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,அண்ணாமலை நகர்
Leave a Reply